அன்பு வாசகர்களே… தீபாவளி என்றாலே பட்டாசு, பலகாரம் என உறவுகளுடன் ஒரே ஜாலி திருவிழா தான். அதிலும், இந்த ஜாலியை மேலும் கொண்டாட்டமாக்குவதில் பெரும்பங்கு வண்ண வண்ண புத்தாடைகளுக்கு உண்டு. தந்தை-மகன்(அ)மகள், கணவன்-மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் என அனைவரும் ஒரே மாதிரி செட்டாக எடுத்து புத்தாடை உடுத்திக் கொள்வதில் இருக்கும் சந்தோஷம் பெரும் அலாதியானது அல்லாவா…?
இந்த தீபாவளி சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக ராம்ராஜ் நடத்தும் “செல்ஃபி வித் வேட்டி” போட்டியில் கலந்து கொள்ளுங்கள். ராம்ராஜ்-ன் Tissue Dhoti set-ஐ தந்தை-மகன்(அ)மகள் இருவரும் அணிந்து அதை புகைப்படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். புகைப்படத்திற்கு ஏற்ற அட்டகாசமான பரிசை வெல்லும் வாய்ப்பை பெற்றிடுங்கள்.
ராம்ராஜ்-ன் Tissue Dhoti set-ஐ தந்தை-மகன்(அ)மகள் (12 வயதிற்குட்பட்ட மகள் பங்கேற்கலாம்) இருவரும் அணிந்து சட்டையில் இருக்கும் ராம்ராஜ் நிறுவனத்தின் லோகோ தெரியும்படி செல்ஃபி அல்லது புகைப்படமாக எடுத்துக் கீழே உள்ள படிவத்தின் வாயிலாக எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்கள் அருகில் உள்ள ராம்ராஜ் காட்டன் ஷோ’ரூமை அணுகி அல்லது கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தந்தை - மகன்(அ)மகள் காம்போ Tissue Dhoti set-ஐ வாங்கிக் கொள்ளலாம்: https://ramrajcotton.in/collections/festive-dhoti-sets?sort_by=manual&filter.p.m.custom.material=Tissue
முதல் பரிசு : தலா 10 பேருக்கு ரூ.5,000 மதிப்புள்ள பரிசு கூப்பன்
இரண்டாம் பரிசு : தலா 25 பேருக்கு ரூ.2,500 மதிப்புள்ள பரிசு கூப்பன்
மூன்றாம் பரிசு : தலா 30 பேருக்கு ரூ.1,000 மதிப்புள்ள பரிசு கூப்பன்
போட்டியில் தேர்வாகும் புகைப்படங்கள் விகடன் பக்கத்தில் வெளியிடப்படும்.
புகைப்படங்களை கீழே உள்ள படிவத்தின் மூலமாகவோ அல்லது 96002 63799 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ எங்களுக்கு அனுப்புங்கள்
1) தந்தை-மகன்(அ)மகள் (12 வயதிற்குட்பட்ட மகள் பங்கேற்கலாம்) இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படத்தில் ராம்ராஜ்-ன் Tissue Dhoti set-ஐ மட்டுமே அணிந்திருக்க வேண்டும்.
2) நீங்கள் அனுப்பும் புகைப்படத்தில் சட்டையில் இருக்கும் ராம்ராஜ் நிறுவனத்தின் லோகோ தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும்.
3) ஒருவர் எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். அந்தப் புகைப்படத்தில் ஒன்று ராம்ராஜ் சட்டையில் இருக்கும் லோகோவை மட்டும் தனியாக எடுத்து அனுப்பவும்.
4) நீங்கள் அனுப்பும் புகைப்படம் உங்களுடையது இல்லை என கருதும் பட்சத்தில் உங்கள் பங்கேற்பு தகுதியிழப்பு செய்யப்படும்.
5) நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
6) புகைப்படங்கள் வந்து சேர கடைசி தேதி : நவம்பர் 02, 2024.
7) PNG, JPG, JPEG Format படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே பிற Format-களை Upload செய்ய வேண்டாம்.
8) போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு: webmaster@vikatan.com
தங்கள் படங்களைப் பதிவேற்றியமைக்கு நன்றி. விரைவில் முடிவுகள் விகடன் தளத்தில் வெளியாகும்.
நன்றி!