உள்ளாடையின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்லுங்கள்!
#ShyNoMore

கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் வாழ்நாளில் உள்ளாடைகள் குறித்தப் பல பிரச்னைகளைச் சந்தித்திருப்பீர்கள்! 'இதுபோன்ற பிரச்னைகள் எனக்கும் ஏற்பட்டுள்ளது, அதனை நான் இவ்வாறு எதிர்கொண்டேன்' என நீங்கள் மற்ற பெண்களுக்கு கூற விரும்பும் உள்ளாடை அணிதல் குறித்த குறிப்புகளை (Tips) விகடன் வரவேற்கிறது. உள்ளாடை வாங்குவது, பராமரிப்பு, உள்ளாடை போடும் முன் கடைப்பிடிக்கவேண்டியவை, தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்... இப்படி எதுவாக இருந்தாலும் உங்களின் மகள், சகோதரிகள் & தோழிகளுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் உள்ளாடைகள் குறித்த பயனுள்ள தகவல்களைத் தயக்கமின்றி கூறலாம். கீழ்காணும் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களுடன் உள்ளாடைகள் உடுத்தும் பெண்களுக்காக சிறப்பான 'டிப்ஸ்'-களை எழுதி அனுப்புங்கள். இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கபடும் சிறந்த குறிப்புகள், உங்களின் புகைப்படத்துடன் (நீங்கள் விரும்பும் பட்சத்தில்) விகடனின் Facebook/Twitter பக்கத்தில் வெளியிடப்படும்.

தன்னம்பிக்கையும், சௌகரியத்தையும் வழங்கும் உள்ளாடைகள் குறித்துப் பேச இனியும் தயங்க வேண்டாம் பெண்களே! #ShyNoMore

பேசுவோம்


உங்களின் புகைப்படம்(விருப்பம் இருந்தால்)


உங்களின் புகைப்படத்தை விகடன் தளத்தில் வெளியிடலாமா?