கொரோனா சமயத்தில் வைரஸ் மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள...

கொரோனா பாதிப்பால், தனி மனித சுகாதாரத்தைப் பேண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நோய் பரப்பும் வைரஸ் மற்றும் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முக்கியத் தேவையாக இருப்பவை ‘ஹேண்ட் சானிடைசர்’ மற்றும் ‘ஆண்டிசெப்டிக்’ மருந்துகள். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 8 கோடி மக்களுக்கு இவை இப்போது தேவையாக உள்ளன.

இருப்பினும் ஹேண்ட் சானிடைசர் மற்றும் ஆன்டிசெப்டிக் லிக்விட் தட்டுப்பாடு நாடு முழுக்கவே நிலவுவது குறிப்பிடத்தக்கது!

MEE வழங்கும் வியாபார வாய்ப்பு!

FDA பரிந்துரைத்துள்ளபடி “மீ சேஃப் ஹேண்ட் சானிடைசர்” மற்றும் “மீ கிளீன் ஆன்டிசெப்டிக் லிக்விட்” ஆகிய தயாரிப்புகளை வழங்குகிறது அப்பாசாமி ஆக்குளர் டிவைசஸ் நிறுவனம்.


அதிக தேவை உள்ள இந்தக் காலகட்டத்தில், இந்த இரு மருத்துவ பொருள்களுக்குமான விநியோகஸ்தர்களை வரவேற்கிறது மீ.

இக்கட்டான சூழ்நிலையையும் வியாபார வாய்ப்பாக மாற்றலாம், அத்தியாவசிய மருந்துகளை மக்களிடம் சேர்த்து பயன் பெறலாம்!

மருந்தகம், சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரர்கள் & விநியோகஸ்தகர்களுக்கு இதுவொரு பொன்னான வாய்ப்பாகும்!மருந்துகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பெறவும் வியாபார விசாரணைகளுக்கு எங்களது பிரதிநிதிகளை அணுக, கீழ் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்

விவரங்களுக்குநவீன, பல்நோக்கு சுகாதாரத் தேவைக்காக தயாரிக்கப்பட்ட Mee Clean, கிருமிகளால் உண்டாகும் பலதரப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

முதலுதவி, மருத்துவ மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்திற்கு!சிறப்பம்சங்கள்:

முதலுதவியின் போது நோய்த்தொற்றை தடுக்கிறது

குளிக்கும்போது உடம்பில் உள்ள கிருமியை நீக்க

துவைக்கும் பொது ஆடையில் உள்ள கிருமியை நீக்க

ஷேவிங் செய்யும் போது கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்

வீட்டின் தரையில் உள்ள நோய்க் கிருமிகளை நீக்க


வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைக்கு எதிராக செயல்பட்டு கைகளில் ஒளிந்திருக்கும் கிருமிகளை ஆழமாகச் சென்று சுத்தம் செய்யும் Mee Safe, FDA-வால் அங்கீகரிக்கப்பட்டது

தண்ணீரின்றி 99.9% கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது!கட்டாயம் பயன்படுத்தவும்:

தும்மல்,
இருமலுக்குப் பிறகு

வெளிபரப்புகளை
தொட்டபின்

உணவிற்கு
முன்பும் பின்பும்

செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பின்

பாத்ரூம் உபயோகப்படுத்திய பிறகு