கெபாபிஸ்தான்

முகலாய / மத்திய கிழக்கு நாடுகளில் பிரசித்தி பெற்ற உணவுகளான கெபாப், கிரில், டிக்கா, பிரியாணி, மந்தி வகை உணவுகளை வழங்குகிறது கெபாபிஸ்தான். இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள 'கவி குரூப்', இதன் தாய் நிறுவனமாகும். கவி குரூப்பின் மற்றுமொரு துரித உணவகமான 'மீட் & ஈட்' இன்று இந்தியா முழுக்க 250+ கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதே வழியில், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற வகையிலான கட்டணத்தில், கேஷுவல் டைனிங் அமைப்பில் உணவுகளை வழங்கி, பிரான்சைஸி வியாபாரத்தைச் செய்துவருகிறது கெபாபிஸ்தான்.

விவரங்களுக்கு

SOP-யைப் பின்பற்றும் ரெஸ்டாரண்ட்!

ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் புரொசீஜர் (SOP - Standard Operating Procedure) பின்பற்றும் உணவகம் என்பதால் உங்களுடைய செலவும் வேலையும் மிக மிகக் குறைவு. அனைத்தும் SOP முறை என்பதால் குறைவான ஊழியர்கள் மூலம் திறமையாக நிர்வகிக்க முடியும் . மெனு ஐட்டங்களை யார் வேண்டுமானாலும் சமைக்க முடியும், உணவின் சுவையும் தரமும் எப்பொழுதும் மாறுபடுவதில்லை. குறைந்த நேரத்தில் அதிக உணவுகளை சமைக்க முடியும், ஒவ்வொரு நாளும் எவ்வளவு உணவு தயாரிக்கப்படுகிறது என்கிற எண்ணிக்கை தெளிவாகக் கிடைக்கிறது. பிசினஸில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கும் ஏற்ற பிஸினஸ் இதுதான்!கவி குரூப்

சுவை, தரம் & ஆரோக்கியம் மிக்க உணவுகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவது 'கவி குரூப்' (Kavi Group) நிறுவனம். தென்னிந்தியாவில் உணவுப் பொருள் வணிகம் செய்வதில் இருபது வருட அனுபவம் கொண்டது கவி குரூப். தங்களுடைய பிரான்சைஸி ரெஸ்டாரண்ட்களுக்கு தங்களின் சொந்தப் பண்ணையில் இருந்தே இறைச்சி மற்றும் உணவுப் பொருள்களை வழங்கிவிடுவதால், தரமும் சுவையும் கொண்ட உணவுக்கு கவி குரூப் கேரண்ட்டி!office

கெபாபிஸ்தான் சிறப்பம்சங்கள் என்ன?


website

உணவுத்துறை வியாபார வல்லுநர் பி. அமர்நாத், சி.இ.ஓ., கவி குரூப்.

விதவிதமான மசாலாப் பொருள்கள், ஃபிரெஷ்ஷாக நறுக்கிய காய்கறிகள், இறைச்சி மற்றும் ஒவ்வொரு சமையலிலும் வித்தியாசமான பக்குவங்கள் என்று இருக்கும் இந்தியச் சமையலை எஸ்.ஓ.பி.க்குள் கொண்டு வர முடியுமா? எனும் கேள்வி நியாயமானது. ஆனால் ஏற்கனவே பல இந்திய உணவகங்கள் இந்த நெறிமுறைக்கு மாறிவிட்டன, பல்வேறு இந்திய உணவுகள் ஒழுங்குமுறைக்குட்பட்ட சமையலாக மாறிவருகின்றன! உதாரணமாக எங்களின் 'மீட் & ஈட்' உணவகங்களில் பிரியாணி வகைகளை, சுவையிலும், தரத்திலும் எவ்வித சமரசமும் இல்லாமல் இந்த முறைப்படி செய்து வழங்குகிறோம்.


விவரங்களுக்கு