சினிமா பேட்டையின் லார்டு, வசூல் சாதனையில் லீடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் திரைப்படத்தைக் காண உங்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு!
கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான வினாக்களுக்கு சரியான பதிலளித்து தர்பார் படத்துக்கான
இரண்டு டிக்கெட்களை இலவசமாக தட்டிச் செல்லுங்கள்!

1. 'தர்பார்', ரஜினிகாந்தின் எத்தனையாவது படம் ?

2. தர்பார் படத்தில் ரஜினி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

3. தர்பார் படத்தில் 'சும்மா கிழி' பாடலை எழுதியவர் யார்?

4. தர்பார் படத்தின் 'கலை' இயக்குநர் யார் ?

5. தர்பார் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் யார்?

6. சினிமா விகடன் யுடியூப் சேனல் சப்ஸ்க்ரைபர்ஸ் எண்ணிக்கை எவ்வளவு ?

'தர்பார்' படம் குறித்து அசத்தலான ஸ்லோகன் ஒன்றை எழுதுங்கள்!
சரியான விடைகளுடன் சிறந்த ஸ்லோகன் அனுப்பும் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு டிக்கெட்டுடனும் ஸ்னாக்ஸ் கூப்பனும் இலவசமாக வழங்கப்படும்!

தர்பார் பட ஷோவை சென்னை விருகம்பாக்கம், சந்திரா மெட்ரோ மால் 'ஐநாக்ஸ் நேஷனல் (Inox National)' திரையரங்கத்தில், 12.01.2020 (ஞாயிறு) அன்று கண்டு மகிழுங்கள்!

Banner Banner Banner Banner Banner Banner Banner Banner Banner

போட்டி நிபந்தனைகள் :