அன்பு வாசகர்களே… தமிழ்நாட்டின் அழகியல் முயற்சியை கொண்டாடும் விதமாக NAC ஜுவல்லர்ஸ் மற்றும் விகடன் இணைந்து நடத்தும் கோலம் மற்றும் கொலு போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
1. கோலம் `ஆபரணங்கள்' அழகை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
2. கொலு அழகாக அடுக்கப்பட்டிருக்க வேண்டும். (ஒருவர் கோலப்போட்டி அல்லது கொலு போட்டி இரண்டில் எதில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்)
3. போட்டியில் வெற்றி பெறும் 10 பேருக்கும் NAC ஜுவல்லர்ஸ் சார்பாக 100 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பரிசாக வழங்கப்படும். மேலும், ஆறுதல் பரிசாக 3 பேருக்கு 50 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.
4. ஆபரணங்களை மையப்படுத்தி நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை அல்லது நீங்கள் வீட்டில் அழகாக அடுக்கி வைத்திருக்கும் கொலுவை புகைப்படமாக எடுத்து அதை கீழே உள்ள படிவத்தின் மூலமாகவோ அல்லது 96002 63799 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ எங்களுக்கு அனுப்புங்கள்.
5. தேர்ந்தெடுக்கப்படும் கோலங்கள் மற்றும் கொலு புகைப்படங்கள் விகடன் பக்கத்தில் வெளியிடப்படும்.
புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: அக்டோபர் 12, 2024
தங்கள் படங்களைப் பதிவேற்றியமைக்கு நன்றி. விரைவில் முடிவுகள் விகடன் தளத்தில் வெளியாகும்.
நன்றி!
