இந்தியாவின் பிரதான டைல்ஸ் தயாரிப்பு நிறுவனமான KAG டைல்ஸ் உடன் சேனல் பார்ட்னராக இணைவதன் மூலம் கிடைக்கும் பலன்கள்:

* 36% + முதலீட்டின் மீதான வருவாய் (Return on Investment)!
* சொந்த இடமுள்ளவர்கள் 50% வரை ROI பெற வாய்ப்பு!
* மற்ற நிறுவனங்களை விட 30% குறைந்த விலையில் கிடைக்கும் உயர்தர டைல்ஸ் வகைகள்...
* தென்னிந்தியாவின் நம்பர் 1 டைல்ஸ் நிறுவனம்
* கேஷ் & கேரி வியாபாரம் - கடன் என்கிற டென்ஷனே கிடையாது!
* 2500 வகையான டைல்ஸ், சானிட்டரிவேர் உள்ளிட்ட பொருள்கள் ஒரே பிராண்டில் கிடைக்கின்றன.
* ஹை வால்யூம் வியாபாரம் என்பதால் சிறப்பான லாபம் பாரக்கலாம்...


KAG-யின் சேனல் பார்ட்னர் ஆக, உங்களுக்குத் தேவை:

* ரூ. 25 லட்சம் முதலீடு
* டைல்ஸ் ஸ்டாக் வைக்க 2000+ சதுர அடியில் ஓர் இடம்
* டைல்ஸ் டிஸ்பிளே செய்ய ஒரு பிரத்தியேக ஷோரூம்
(தங்கள் வசதிக்கேற்றபடி சிறிய ஷோரூமும் வைக்கலாம், KAG இதில் உங்களுக்கு அறிவுரை தந்து உதவுகிறது)


Banner Banner

ரூ. 25 லட்சம் ஸ்டாக் முதலீடு

* நீங்கள் செய்யும் ரூ. 25 லட்சம் முதலீட்டுக்குரிய டைல்ஸ் ஸ்டாக்-ஐ KAG உங்களுக்கு வழங்கிவிடும். மற்றபடி லாபத்தில் பங்கு, கமிஷன் என எந்தவொரு மறைமுகக் கட்டணங்களையும் KAG பெறுவதில்லை.
* பெருநிறுவனங்கள்/கட்டுமான நிறுவனங்கள்/தனி வாடிக்கையாளர்களின் சேல்ஸ் சம்பந்தப்பட்ட Enquiries அருகாமையில் உள்ள சேனல் பார்ட்னருக்கு திருப்பப்படும். இதற்காக தமிழ்நாடு முழுக்க சிறப்பு விற்பனை பிரதிநிதிகளை KAG நியமித்துள்ளது.
* ஏற்கனவே செங்கல், மணல், ஜல்லி, இரும்பு போன்ற கட்டுமானப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு பொன்னானது. நீங்கள் கட்டுமானப் பொருள்களை ஸ்டாக் செய்யும் இடத்தில் கூடுதலாக டைல்ஸ்-ஐயும் இருப்பு வைத்துக்கொள்ளலாம்!
* ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட சேனல் பார்ட்னர்கள் KAG-யுடன் கைக்கோத்து தங்களின் வாழ்வை வளமாக்கிக் கொண்டுள்ளனர்.
* உழைப்பும், ஆர்வமும், தன்நம்பிக்கையும் கொண்ட யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலைத் தொடங்கி வெற்றி பெறலாம்!KAG-யின் சேனல் பார்ட்னராக இணைய:

எங்களது தயாரிப்புகள்

Banner Banner Banner Banner Banner Banner

KAG நிறுவனம்...

KAG நிறுவனம் தங்களின் 'KAG' மத்திய ரக டைல்ஸ் மற்றும் 'Tecton' உயர் ரக டைல்ஸ் பிராண்டுகளைக் கொண்டுள்ளது. 5000+ டீலர்கள், 100+ பிரத்யேக ஷோ ரூம் கொண்ட இந்தியாவின் மிக முக்கியமான டைல்ஸ் நிறுவனமாக, கடந்த 25 ஆண்டுகளில் விஸ்வருபம் எடுத்துள்ளது KAG. வளர்ந்து வரும் இந்தியாவில் கட்டுமான ரீதியான தேவைகள் வருடாவருடம் 15% ஆக அதிகரித்துவருகிறது. மார்பிள்ஸ் & கிரானைட் போல டைல்ஸ் அதிக விலை கிடையாது, ஆனால் உறுதியானது, அனைத்து கட்டிடங்களிலும் பயன்படுத்த ஏற்றது. எனவே டைல்ஸின் தேவை வீடுகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், அலுவலகங்கள் என அனைத்துக் கட்டுமானங்களுக்கும் தேவையாக இருக்கிறது.

x KAG-யின் சேனல் பார்ட்னராக இணைய: