சோம.வள்ளியப்பன்

சோம.வள்ளியப்பன்... எழுத்தாளர், முதலீட்டு ஆலோசகர் எனப் பன்முகம் கொண்டவர். பங்குச்சந்தை குறித்து இவர் எழுதிய ’அள்ள அள்ளப் பணம்’ ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. பங்குச்சந்தையில் என்னதான் நடக்கிறது? பலருக்கு ஏன் அத்தனை பயம்/மோகம்? மிடில் கிளாஸ் மக்களுக்கு பங்கு சந்தை பயனளிக்குமா? 100 நாட்களில் எளிய உதாரணங்களுடன் புரிய வைக்கத்தான் இந்தத் தொடர்!