சுட்டிக்கதைகள்

ஏன் நாம் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்கிறோம்? சும்மா தூங்க வைக்க மட்டும்தானா? கதைகள், குழந்தைகளைச் செம்மைப்படுத்தும். படைப்புத்திறனை வளர்க்கும். நேர்மையை, உழைப்பைக் கற்றுக்கொடுக்கும். ஒவ்வொரு நாளும் கதை சொல்ல அரைமணி நேரமாவது செலவழியுங்கள். அது குழந்தை வளர்ப்பில் இன்றியமையாத ஒன்று. உங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதைகளோடு நாங்க ரெடி. நீங்களும் உங்கள் சுட்டிகளும் ரெடியா?