
Noise இல்லாத இடத்துல உங்க குழந்தைகளை கதை சொல்ல வெச்சு நல்ல qualityல audio record பண்ணுங்க. அதை விகடனோட இந்த Whatsapp நம்பருக்கு +91 96002 63799 அனுப்புங்க. வெறும், audio மட்டும் அனுப்பாம, உங்க சுட்டி Name, Age, City and குறிப்பா உங்க குட்டீஸ் Photoவோட அனுப்புங்க.
ஒரே சுட்டியே பல கதைகளை அனுப்பலாம்.
Or
கீழே உள்ள Formஐ க்ளிக் பண்ணியும் audioவை அனுப்புங்க!
சொல்லலாம். ஆனா, நீதிநெறிக் கதைகள் சொன்னா நல்லா இருக்கும். அப்புறம், சினிமாக் கதையையெல்லாம் நம்ம செல்லங்கள் சொல்ல வேணாமே... தூய தமிழ்லதான் சொல்லணும்னு இல்லை. Tanglish-லகூடச் சொல்லலாம். மழலை மொழிதான் முக்கியம்.
வேற ஏதாவது Condition இருக்கா?
`நானே சுட்டிதான்’னு காமெடி பண்ணக் கூடாது. இதுல 3 - 9 வயசு குழந்தைகள் மட்டுமே கலந்துக்கலாம்.
`Vikatan Play’-ல் - இது விகடனோட Audio Platform. Vikatan App-ஐ Download பண்ணுங்க. Play Icon-ஐ க்ளிக் பண்ணி `Vikatan Play’ல கதைகளைக் கேளுங்க.
என்ன Prize?
சுட்டிகளுக்கு அள்ள அள்ள Prize இருக்கு!
அவங்க விகடன் Familyல ஒரு சுட்டி ஸ்டார் ஆகிடுவாங்க! ஆமாங்க… They will become the Voice of Vikatan!
ஹூம்... சொல்ல மறந்துட்டேன். கதைகள் எங்களுக்கு வந்த சேரவேண்டிய கடைசி நாள்: மே 14, 2025.
1) விகடன் குழு சிறந்த கதைகள்/குரல்களை தேர்ந்தெடுக்கும். விகடன் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
2) ஒரே சுட்டியே பல கதைகளை சொல்லலாம்.
3) உங்கள் சுட்டீஸ் மழலை குரலை இணையம் மற்றும் சமூக ஊடகத்தில் பயன்படுத்த விகடனுக்கு முழு உரிமை உண்டு.
தங்கள் ஆடியோவை பதிவேற்றியமைக்கு நன்றி. விரைவில் முடிவுகள் விகடன் தளத்தில் வெளியாகும்.
நன்றி!