2020-2021-ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் வருகிற 1-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பொதுவாக, மத்திய பட்ஜெட் என்றாலே பல தரப்பிலிருந்தும் பலமான எதிர்பார்ப்புகள் இருக்கும். பொருளாதாரம் தற்போது மந்தமான நிலையில் இருப்பதால், எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. நம் தேசத்தின் மிகப் பெரும் வரவு செலவுக் கணக்கான இந்த பட்ஜெட் 2020 பற்றிய செய்திகள், நிபுணர்கள் எழுதும் கட்டுரைகள், கருத்துகள், அலசல்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் என எல்லாவற்றையும் வாசகர்கள் இங்கே படிக்கலாம்…!